1520
1520 (MDXX) ஜூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1520 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1520 MDXX |
திருவள்ளுவர் ஆண்டு | 1551 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2273 |
அர்மீனிய நாட்காட்டி | 969 ԹՎ ՋԿԹ |
சீன நாட்காட்டி | 4216-4217 |
எபிரேய நாட்காட்டி | 5279-5280 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1575-1576 1442-1443 4621-4622 |
இரானிய நாட்காட்டி | 898-899 |
இசுலாமிய நாட்காட்டி | 926 – 927 |
சப்பானிய நாட்காட்டி | Eishō 17 (永正17年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1770 |
யூலியன் நாட்காட்டி | 1520 MDXX |
கொரியன் நாட்காட்டி | 3853 |

செப்டம்பர் 22: முதலாம் சுலைமான்

நவம்பர் 8: ஸ்டொக்ஹோம் இரத்தக்களரி
நிகழ்வுகள்
- ஜனவரி 18 - டென்மார்க், மற்றும் நோர்வே இரண்டாம் கிறிஸ்டியன் மன்னன் அசுண்டே ஆறு அருகில் இடம்பெற்ற சமரில் சுவீடனைத் தோற்கடித்தான்.
- செப்டம்பர் 22 - முதலாம் சுலைமான் ஓட்டோமான் பேரரசின் மன்னனானான்.
- நவம்பர் 8 - டென்மார்க் படைகள் சுவீடனைத் தாக்கி 100 பேரைக் கொன்றனர்.
- நவம்பர் 28 - தென்னமெரிக்கா ஊடாகப் பயணித்த போர்த்துகேய நாடுகாண்பயணி மகலன் பசிபிக் பெருங்கடலை அடைந்தான். இவனே அட்லாண்டிக் கடலில் இருந்து பசிபிக் கடலை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவான்.
பிறப்புகள்
இறப்புகள்
1520 நாட்காட்டி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.