1444
1444 (MCDXLIV) பழைய ஜூலியன் நாட்காட்டியில் ஒரு புதன்கிழமையில் ஆரம்பமான ஒரூ நெட்டாண்டு ஆகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: |
|
ஆண்டுகள்: |
|
1444 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1444 MCDXLIV |
திருவள்ளுவர் ஆண்டு | 1475 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2197 |
அர்மீனிய நாட்காட்டி | 893 ԹՎ ՊՂԳ |
சீன நாட்காட்டி | 4140-4141 |
எபிரேய நாட்காட்டி | 5203-5204 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1499-1500 1366-1367 4545-4546 |
இரானிய நாட்காட்டி | 822-823 |
இசுலாமிய நாட்காட்டி | 847 – 848 |
சப்பானிய நாட்காட்டி | Kakitsu 4Bunnan 1 (文安元年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1694 |
யூலியன் நாட்காட்டி | 1444 MCDXLIV |
கொரியன் நாட்காட்டி | 3777 |
நிகழ்வுகள்
- ஏப்ரல் 16 - இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
- நவம்பர் 10 - ஹங்கேரி, போலந்து ஆகியவற்றின் அரசன் மூன்றாம் விளாடிஸ்லாஸ் பல்கேரியாவின் வர்னா என்ற இடத்தில் துருக்கியர்களுடன் இடம்பெற்ற சமரில் தோற்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டான்.
நாள் அறியப்படாதவை
- எகிப்தியப் படைகள் கிரேக்கத்தின் ரோட்ஸ் தீவுகளைக் கைப்பற்ற முடியவில்லை.
- போர்த்துக்கீச நாடுகாண் பயணிகள் செனெகல் மற்றும் காம்பியாக் கரைகளை அடைந்தனர்.
- லண்டனில் சென் போல்ஸ் தேவாலயம் தீப் பிடித்தது.
பிறப்புக்கள்
- நீலகண்ட சோமயாஜி, கேரள (சேர நாட்டு) கணிதவியல் அறிஞர்.
இறப்புக்கள்
1444 நாற்காட்டி
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.