ஏற்றமனூர் சிவன் கோயில்
ஏற்றமனூர் சிவன் கோயில் கேரள மாநிலத்தில் கோட்டயம் மாவட்டத்திலுள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
எர்ணாகுளம் கோட்டயம் பாதையில் உள்ள எட்டுமானூர் (Ettumanoor) என்னுமிடத்தில் இக்கோயில் உள்ளது.
ஏறனூர்
இவ்வூர் ஏறனூர் என்றும் அழைக்கப்படுகிறது. [1]
தொடர்புடைய பாடல்
இக்கோயிலோடு தொடர்புடைய சுந்தரர் பாடல் பின்வருமாறு அமையும். [1]
“ | பேறனூர் பிறைச் சென்னியினான் பெருவேளூர் தேறனூர் திருமாமகள் கோன் திருமால்ஓர் |
” |
மேற்கோள்கள்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.