விசயநகர மாவட்டம்
விசயநகர மாவட்டம் என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்திலுள்ள 23 மாவட்டங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையகம் விசயநகரத்தில் உள்ளது. 6,539 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இம் மாநிலத்தில், 2001 ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி 2,245,103 மக்கள் வாழ்கிறார்கள்.
விசயநகரம் | |
— மாவட்டம் — | |
![]() ![]() ![]() '
| |
அமைவிடம் | 18°07′N 83°25′E |
நாடு | ![]() |
பகுதி | கரையோர ஆந்திரா |
மாநிலம் | ஆந்திரப் பிரதேசம் |
தலைமையகம் | விஜயநகரம் |
மிகப்பெரிய நகரம் | விஜயநகரம் |
அருகாமை நகரம் | விசாகப்பட்டினம் |
ஆளுநர் | ஈ. சீ. இ. நரசிம்மன்[1] |
முதலமைச்சர் | நா. சந்திரபாபு நாயுடு[2] |
மாவட்ட ஆட்சியர் | |
மக்கள் தொகை • அடர்த்தி |
22,45,103 (2001) • 344/km2 (891/sq mi) |
கல்வியறிவு • ஆண் |
51.07% • 62.37% |
மொழிகள் | தெலுங்கு |
---|---|
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
பரப்பளவு • கடற்கரை |
6,539 சதுர கிலோமீட்டர்கள் (2,525 sq mi) • 28 கிலோமீட்டர்கள் (17 mi) |
குறியீடுகள்
| |
இணையதளம் |
ஆட்சிப் பிரிவுகள்
இது 34 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[3]
1 கொமராடா | 13 ராமபத்ராபுரம் | 25 பூசபாடிரேகா |
2 கும்மலட்சுமிபுரம் | 14 பாடங்கி | 26 போகாபுரம் |
3 குருபாம் | 15 தெர்லாம் | 27 டெங்காடா |
4 ஜிய்யம்மவலசா | 16 மெரகமுடிதாம் | 28 விஜயநகரம் மண்டலம் |
5 கருகுபில்லி | 17 தத்திராஜேர் | 29 கண்ட்யாடா |
6 பார்வதிபுரம் | 18 மெண்டாடா | 30 சிருங்கவரப்புகோட்டை |
7 மக்குவா | 19 கஜபதிநகரம் | 31 வேபாடா |
8 சீதாநகரம் | 20 பொண்டபள்ளி | 32 லக்கவரப்புகோட்டை |
9 பலிஜிபேட்டை | 21 குர்லா | 33 ஜாமி |
10 பொப்பிலி | 22 கரிவிடி | 34 கொத்தவலசா |
11 சாலூர் | 23 சீபுருபள்ளி | |
12 பாசிபெண்டா | 24 நெல்லிமர்லா |
இந்த மாவட்டத்தில் பொப்பிலி, சீபுருபல்லி, கஜபதிநகரம், குருபாம், நெல்லிமர்லா, பாரவதிபுரம், சாலூர், விசயநகரம், சிருங்கவரப்புகோட்டை ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன.[3] இந்த மாவட்டம் அரக்கு, விஜயநகரம், விசாகப்பட்டினம் ஆகிய மக்களவைத் தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[3]
இவற்றையும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளியிணைப்புக்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.