போகாபுரம்
போகாபுரம் என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- கோட்டபோகாபுரம்
- போகாபுரம்
- லட்சுமிபுரம்
- நந்திகம்
- சுப்பன்னபேட்டை - பிலகவானி அக்ரஹாரம்
- கொங்கவானிபாலம்
- முஞ்சேரு
- ஜக்கய்யபேட்டை
- சாக்கிவலசா
- குடெப்புவலசா
- அமதம் ராவிவலசா
- சவரவில்லி
- போலிபல்லி
- ராஜாபுலோவா
- செரக்குபல்லி
- குடிவாடா
- ராவாடா
- பசவபாலம்
- கவுலவாடா
- கஞ்சேரு
- கஞ்சேருபாலம்
அரசியல்
இது ஆந்திர சட்டமன்றத்துக்கு நெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.