கருகுபில்லி
கருகுபில்லி என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- மர்கொண்டபுத்தி
- கிஜபா
- நவிரி
- தோட்டபல்லி
- சந்தோஷபுரம்
- சுங்கி
- உல்லிபத்ரா
- சீதாராம்புரம்
- கொங்கடிவரம்
- சிவராம்புரம் (தலைவலசாவுக்கு அருகில்)
- தலைவலசா
- கொட்டிவலசா
- மருபெண்டா
- சாம்பன்னவலசா
- நாகூர்
- லக்கனபுரம்
- ராவிவலசா
- சிலகம்
- சிவ்வம்
- போலினாயிடுவலசா
- ஹிக்கிம்வலசா
- உட்டவொலு
- சினகுதபா
- பெதகுதபா
- ராயந்தொரவலசா
- வல்லரிகுதபா
- புரத வெங்கடபுரம்
- கருகுபில்லி
- பெத்தூர்
- கொட்டூர்
- சிவராம்புரம் (பெத்தூருக்கு அருகில்)
- சீத்தாராம்புரம் (சிவ்வத்துக்கு அருகில்)
- ராவுபல்லி
- கொத்தபல்லி
அரசியல்
இது ஆந்திர சட்டமன்றத்துக்கு குருபாம் சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு அரக்கு மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.