லக்கவரப்புகோட்டை
லக்கவரப்புக்கோட்டை என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- லக்கவரப்புகோட்டை சீதாராம்புரம்
- கொல்ஜாம்
- கல்லெம்பூடி
- வீரபத்ரபேட்டை
- கொட்யடா
- காசாபேட்டை
- லக்கவரப்புக்கோட்டை
- கித்தன்னபேட்டை
- மார்லபல்லி
- சந்துலூர்
- குத்துவலசா
- பொதம்பேட்டை
- நரசம்பேட்டை
- லச்சம்பேட்டை
- நீலகண்டாபுரம்
- ரெகா
- கல்லெபல்லி
- தாமராபல்லி
- ஸ்ரீராம்புரம்
- கஜபதிநகரம்
- கங்குபுடி
- மல்லிவீடு
- ரெல்லிகவிரம்மபேட்டை
- ரங்கராயபுரம் அக்ரகாரம்
- வெங்கன்னபாலெம்
- ரங்காபுரம்
- குர்மவரம்
- லக்கவரப்பு கோட்டை தலரி
- தாசுள்ளபாலம்
- கனிவாடா
- நிடுகட்டு
- பீமாலி
அரசியல்
இது ஆந்திர சட்டமன்றத்துக்கு சிருங்கவரப்புகோட்டை சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விசாகப்பட்டினம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.