சீபுருபள்ளி
சீபுருபள்ளி என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- குலிவிந்தாட அக்ரஹாரம்
- சீபுருபல்லி
- சுமித்ரபுரம்
- புர்ரெயவலசா
- ராமலிங்கபுரம்
- விஸ்வனாதபுரம்
- மெட்டபல்லி
- அலஜங்கி
- ராவிவலசா
- ஆஞ்சனேயபுரம்
- விஜயராம்புரம்
- ஆர்திவலசா
- பேரிபி
- புருஷோத்தம சுவாமிவாரி லட்சுமிபுரம்
- பர்ல
- போதாயவலசா
- இடகர்லபல்லி
- கொல்லலமுலகாம்
- கொல்லலபாலெம்
- சினனடிபல்லி
- பெத்தனடிபல்லி
- கச்சலவலசா
- கரகாம்
- சங்குபாலெம்
- கர்லாம்
- பத்திகாயவலசா
- நிம்மலவலசா
- தேவர பொதிலாம்
- குணிதாம்
- பாலவலசா
- பூலோகபதிவரகட்டு
- சிவராம்புரம்
அரசியல்
இது ஆந்திர சட்டமன்றத்துக்கு சீபுருபல்லி சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.