நெல்லிமர்லா
நெல்லிமர்லா என்பது ஆந்திரப் பிரதேசத்தின் விஜயநகர மாவட்டத்தில் உள்ள மண்டலம் ஆகும்.[1]
ஊர்கள்
இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- ஜர்ஜப்புபேட்டை
- பாரசாம்
- பூரடபேட்டை
- டெக்கலி
- லட்சுமிநரசிம்மபுரம்
- கொண்டவெலகாடா
- கரிக்கபேட்டை
- கொண்டகும்பம்
- மொயிதவிஜயராம்புரம்
- புதிக்கபேட்டை
- கொர்லபேட்டை
- சீதாராமுனிபேட்டை
- நெல்லிமர்லா
- ராமதீர்த்தம்
- டீ. நெலிவாடா
- நீலம்ராஜுபேட்டை
- சரிபல்லி
- ஆத்மாராமுனி ஆக்ரகாரம்
- தன்னனபேட்டை
- கொரதபேட்டை
- தங்குதுபில்லி
- தம்மபுரம்
- நந்திகாம அல்திபாலம்
- வொம்மி
- சதிவாடா
- குஷினி
- அலுகொலு
- மதுபதா
- பினதரிமி
- பொப்பதம்
- வல்லூர்
- பெததரிமி
- மல்யதா
அரசியல்
இது ஆந்திர சட்டமன்றத்துக்கு நெல்லிமர்லா சட்டமன்றத் தொகுதியிலும், பாராளுமன்றத்துக்கு விஜயநகரம் மக்களவைத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது.[2]
சான்றுகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.