ராஜாஜி சாலை
ராஜாஜி சாலை அல்லது வடக்குக் கடற்கரை சாலை என்பது சென்னையில் புனித ஜார்ஜ் டவுனில் அமைந்துள்ள சாலையாகும். இது வடக்கே ராயபுரத்தையும் தெற்கே குவிப்பில் தீவையும் இணைக்கும் சாலையாகும். இது கிழக்கிந்தியக் கம்பெனியின் காலம் தொட்டு சென்னையின் முக்கிய சாலையாக திகழ்கிறது.[1]
முக்கியத்துவம்
சென்னையின் முக்கியக் கட்டிடங்களான புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை துறைமுக டிரஸ்ட், ரிசர்வ் வங்கி, மெட்ராஸ் உயர் நீதிமன்றம், சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்றவை அமைந்துள்ளன. பல பழைமையான கட்டிடங்கள் ராஜாஜி சாலையில் அமைந்துள்ளன.
மேற்கோள்கள்
மாவட்டத் தலைநகரம் | |
---|---|
மாநிலம் | |
பகுதி | தொண்டை நாடு |
வட்டங்கள் | தண்டையார்பேட்டை வட்டம் · அமைந்தக்கரை வட்டம் · அயனாவரம் வட்டம் · எழும்பூர் வட்டம் · கிண்டி வட்டம் · மாம்பலம் வட்டம் · மயிலாப்பூர் வட்டம் · பெரம்பூர் வட்டம் · புரசைவாக்கம் வட்டம் · வேளச்சேரி வட்டம் · திருவொற்றியூர் வட்டம் · மதுரவாயல் வட்டம் · ஆலந்தூர் வட்டம் · சோழிங்கநல்லூர் வட்டம் · மாதவரம் வட்டம் · அம்பத்தூர் வட்டம் · |
மாநகராட்சி | |
முக்கிய இடங்கள் | |
ஆறுகள் | |
ஏரிகள் | |
வழிபாட்டு இடங்கள் | |
கல்வி நிலையங்கள் | |
சுற்றுலாத் தலங்கள் |