நூற்பயன்
நூற்பயன் என்பது ஒரு நூலைப் பயில்வோருக்கு அறம், பொருள்,இன்பம் வீடு ஆகிய நான்கு உறுதிப் பொருட்களையும் தருவதாக அமைதல் வேண்டும்.இதுவே ஒரு நூல் எழுதப்படுவதன் பயனாக இருக்கவேண்டும் என்கிறது நன்னூல்.[1]
அடிக்குறிப்பு
- அறம்பொருள் இன்பம்வீ டடைதல்நூற் பயனே. - நன்னூல் 10
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.