நூலினது வரலாறு
நூலினது வரலாறு என்பது பவணந்தி முனிவர் எழுதிய நன்னூலில் காணப்படும் பொதுப் பாயிரத்தின் உறுப்புகளில் ஒன்றாகும்.
இதில் 22 நூற்பாக்களில் நூலுக்கான கீழ்க்காணும் விவரங்கள் தரப்பட்டுள்ளன:
- நூலினது இலக்கணம்
- நூல்களின் வகை
- முதல்நூல்
- சார்புநூல்
- வழிநூலுக்கும் சார்புநூலுக்கும் உரிய சிறப்புவிதி
- நூற்பொருள் பயன்
- எழுமதம்
- பத்துக் குற்றம்
- பத்தழகு
- முப்பத்திரண்டுத்திகள்
- உத்தி இன்னதென்பது
- ஓத்து இன்னதென்பது
- படலம் இன்னதென்பது
- சூத்திரம் இன்னதென்பது
- சூத்திர நிலை
- சூத்திர வகை
- உரை இலக்கணம்
- காண்டிகை உரை
- விருத்தி உரை
- நூல் என்பதன் பெயர்க்காரணம்
- நூல் மாண்பு
வெளி இணைப்புகள்
- மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டத்தில் உள்ள நன்னூல் தொகுப்பு
- நன்னூல் (மூலம்)
- நூலினது வரலாறு]
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.