மூவகை நூல்கள்

நூல்களை மூவகை நூல்களாக நன்னூல் பிரிக்கிறது. அவை, 1. முதல்நூல், வழிநூல், சார்புநூல் என்பனவாகும்.

முதல்வழி சார்பென நூல்மூன் றாகும்.- நன்னூல் 5

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.