ஒட்டங்காடு

ஒட்டங்காடு என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தஞ்சாவூர் மாவட்டத்தில் பட்டுக்கோட்டை வட்டத்திற்கு உட்பட்ட கிராமம். இது பட்டுக்கோட்டை வருவாய்க் கோட்டத்திற்கு உட்பட்டது.

ஒட்டங்காடு
  கிராமம்  
ஒட்டங்காடு
இருப்பிடம்: ஒட்டங்காடு
, தமிழ்நாடு , இந்தியா
அமைவிடம் 10°21′N 79°23′E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
மாவட்டம் தஞ்சாவூர்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்[1]
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]
மாவட்ட ஆட்சியர் எம். கோவிந்த ராவ், இ. ஆ . ப [3]
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

குக்கிராமங்கள்

1.நடுமனைக்காடு

2.நல்லமான்புஞ்சை

3.நவக்கொல்லைகாடு

4.மதன்பட்டவூர்

5.ஊமச்சிபுஞ்சை

6.கோரவயல்காடு

7.ஒட்டங்காடு

8.தெற்கு ஒட்டங்காடு

9.மேல ஒட்டங்காடு

ஆகிய கிராமங்களை உள்ளடக்கியது ஆகும்.

இது காவிரி ஆற்றின் கல்லனை கால்வாய் கோட்டம் பிரிவுகளின் டெல்டா பகுதி ஆகும்.

மேலும் காவிரி ஆற்றின் பிரிவுகளில் ஒன்றான அக்ணி ஆறும் பாய்கின்றது.

நெல்,தென்னை முதன்மை பயிராகும்.

அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் இங்கு பிரசித்தி பெற்ற ஆலயம் ஆகும்.

மேலும்,

அருள்மிகு அய்யனார் கோவில்

அருள்மிகு ஸ்ரீ காமாட்சி அம்மன் ஆலயம்

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்

அருள்மிகு ஐயப்பன் கோவில்

அருள்மிகு கற்பக விநாயகர் கோவில்

அருள்மிகு பிடாரி அம்மன் கோவில்

போன்ற ஆலயங்கள் இங்கு உள்ளது.

1.போக்குவரத்து

இரயில் மற்றும் பேருந்து மூலம் இங்கு சென்றடையும் வகையில் உள்ளது.

கிராமத்தின் மிக அருகில் இரயில் நிலையம் உள்ளது.

பட்டுக்கோட்டையில் இருந்து பேராவூரணி செல்லும் இரயில் மற்றும் பேருந்து இந்த கிராமத்தின் வழியாக செல்கிறது.

இந்த கிராமத்தின் 10 கி.மி தொலைவில் கடல் மற்றும் சுற்றுலா தலமான மனோரா அமைந்துள்ளது.




அரசியல்

இது பாராளுமன்றத் தேர்தலுக்கு தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியிலும், தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு பேராவூரணி சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளது. [4]

ஆதாரங்கள்

  1. "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  2. "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  3. "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
  4. மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்தியத் தேர்தல் ஆணையம்

2.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.