பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம்

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் நாற்பத்து மூன்று ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பட்டுக்கோட்டையில் இயங்குகிறது.

மக்கள் வகைப்பாடு

2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,13,231 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 16,708 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 94 ஆக உள்ளது.[2]

ஊராட்சி மன்றங்கள்

பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள நாற்பத்து மூன்று ஊராட்சி மன்றங்களின் விவரம்:[3]

  1. ஆலடிக்குமுளை
  2. அணைக்காடு
  3. அத்திகோட்டை
  4. ஏனாதி
  5. ஏரிப்புறக்கரை
  6. கழுகுப்புளிக்காடு
  7. கரம்பயம்
  8. கர்காவயல்
  9. கொண்டிகுளம்
  10. மகிழன்கோட்டை
  11. மலவேநிர்காடு
  12. மலையக்காடு
  13. முதல்சேரி
  14. நடுவிக்கோட்டை
  15. நம்பிவயல்
  16. நரசிங்கபுரம்
  17. நாட்டுச்சாலை
  18. ஒத்தையடிக்காடு
  19. பழமுதி
  20. பழஞ்சூர்
  21. பள்ளிகொண்டான்
  22. பண்ணவயல்
  23. பரக்கலக்கோட்டை
  24. பொன்னவராயன்கோட்டை
  25. புதுக்கோட்டை உளூர்
  26. ராஜாமடம்
  27. சந்தனகாடு
  28. செம்பாலூர்
  29. செண்டாக்கோட்டை
  30. சேந்தன்காடு
  31. சூரப்பள்ளம்
  32. சுந்தரநாயகிபுரம்
  33. டி.மரவக்கடு
  34. டி.மேலக்காடு
  35. டி.வடகாடு
  36. தாமரன்கோட்டை வடக்கு
  37. தாமரன்கோட்டை தெற்கு
  38. திட்டகுடி
  39. தொக்களிகாடு
  40. துவரங்குறிச்சி
  41. வீரகுறிச்சி
  42. வெண்டாக்கோட்டை
  43. வேப்பன்காடு

வெளி இணைப்புகள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்
  2. http://www.tnrd.gov.in/databases/census_of_india_2011TN/pdf/15Thanjavur.pdf
  3. பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.