ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம்
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் , தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பதினான்கு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியம் ஐம்பத்து எட்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் ஒரத்தநாட்டில் இயங்குகிறது.
மக்கள் வகைப்பாடு
2011 ஆம் ஆண்டு மக்கட்தொகை கணக்கெடுப்பின் படி, ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,60,367 ஆகும். அதில் பட்டியல் இன மக்களின் தொகை 23,127 ஆக உள்ளது. பட்டியல் பழங்குடி மக்களின் தொகை 55 ஆக உள்ளது.[2]
ஊராட்சி மன்றங்கள்
ஒரத்தநாடு ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஐம்பத்து எட்டு ஊராட்சி மன்றங்களின் விவரம்;[3]
- அதானகோட்டை
- அலிவாய்க்கால்
- அம்பலபாட்டு வடக்கு -
- அம்பலபாட்டு தெற்கு - AMBALAPATTU SOUTH
- அருமுலை - ARUMULAI
- அவிதாநல்லவிஜயாபுரம் - AVIDANALLAVIJAYAPURAM
- ஆயன்குடி - AYANGUDI
- சின்னபொன்னப்பூர் - CHINNAPONNAPUR
- சோழபுரம் - CHOLAPURAM
- எச்சன்கோட்டை - ECHANKOTTAI
- கக்காரை - KAKKARAI
- கக்காரகோட்டை - KAKKARAKOTTAI
- கண்ணாதன்குடி கிழக்கு - KANNATHANKUDI EAST
- கண்ணாதன்குடி மேற்கு - KANNATHANKUDI WEST
- கன்னுகுடி கிழக்கு - KANNUKUDI EAST
- கன்னுகுடி மேற்கு - KANNUKUDI WEST
- கரைமெண்டார்கோட்டை - KARAIMENDARKOTTAI
- கருக்காடிபட்டி - KARUKKADIPATTI
- காட்டுகுறிச்சி - KATTUKURUCHI
- கவரபாட்டு - KAVARAPATTU
- கீழ உளூர் - KEELA ULUR
- கீழவன்னிபாட்டுி - KEELAVANNIPATTU
- கோவிலூர் - KOVILUR
- குலமங்கலம் - KULAMANGALAM
- மண்டலகோட்டை - MANDALAKOTTAI
- மேல உளூர் - MELA ULUR
- மூர்த்தியம்பாள்புரம் - MOORTHIAMBALPURAM
- முள்ளூர்பட்டிகாடு - MULLURPATTIKADU
- நடூர் - NADUR
- நெய்வாசல் தெற்கு - NEIVASAL SOUTH
- ஒக்கநாடு கீழையூர் - OKKANADU KEELAIYUR
- ஒக்கநாடு மேலையூர் - OKKANADU MELAIYUR
- ஓரந்தராயன்குடிகாடு - ORANTHARAYANKUDIKADU
- பச்சியூர் - PACHIYUR
- பாலம்புதூர் - PALAMPUDUR
- பஞ்சனாிதிகோட்டை - PANJANATHIKOTTAI
- பருத்திகோட்டை - PARUTHIKOTTAI
- பேய்கரம்பன்கோட்டை - PEIKARAMBANKOTTAI
- பொன்னப்பூர் கிழக்கு - PONNAPPUR EAST
- பொன்னப்பூர் மேற்கு - PONNAPPUR WEST
- பூவாத்தூர் - POOVATHUR
- பொய்யுண்டார்கோட்டை - POYYUNDARKOTTAI
- புதூர் - PUDUR
- புலவன்காடு - PULAVANGADU
- இராகவாம்பாள்புரம் - RAGAVAMBALPURAM
- சேதுராயன்குடிகாடு - SETHURAYANKUDIKADU
- தாழயமங்கலம் - THALAYAMANGALAM
- தெக்கூர் - THEKKUR
- தெலுங்கன்குடிகாடு - THELUNGANKUDIKADU
- தென்னாமநாடு - THENNAMANADU
- திருமங்கலகோட்டை (கிழக்கு) - THIRUMANGALAKKOTTAI(EAST)
- திருமங்கலகோட்டை (மேற்கு) - THIRUMANGALAKKOTTAI(WEST)
- தொண்டாரம்பட்டு - THONDARAMPATTU
- வடக்கூர் வடக்கு - VADAKKUR NORTH
- வடக்கூர் தெற்கு - VADAKKUR SOUTH
- வடசேரி - VADASERI
- வாண்டயன் இருப்பு - VANDAYANIRUPPU
- வெள்ளூர் - VELLUR
வெளி இணைப்புகள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.