உறவுகள் தொடர்கதை

உறவுகள் தொடர்கதை என்பது விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை பிற்பகல் 2:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடர் ஆகும். இந்த தொடர் மார்ச்சு 30, 2011 முதல் ஆகத்து 14, 2015 வரை ஒளிபரப்பாகி 1164 அத்தியாங்களுடன் நிறுத்தப்பட்டது.

உறவுகள் தொடர்கதை
வகை காதல்
குடும்பம்
தயாரிப்பு இயக்குனர் குட் பிலிம்ஸ்
இயக்கம் ஜெய் கலரா
ராம் பாண்டே
படைப்பாக்கம் விவேக் பாஹ்ல்
நாடு இந்தியா
மொழி இந்தி
மொழிமாற்றம்
தமிழ்
இயல்கள் 1164
தயாரிப்பு
செயலாக்கம் விவேக் ஜெயின்
தயாரிப்பு ராஜன் ஷாஹி
தொகுப்பு சமீர் காந்தி
நிகழ்விடங்கள் உதயப்பூர்
ஓட்டம்  24 நிமிடங்கள்
ஒளிபரப்பு
அலைவரிசை ஸ்டார் பிளஸ் (இந்தி)
விஜய் தொலைக்காட்சி
(தமிழ்)
பட வடிவம் 576i (SDTV)
1080i (HDTV)
முதல் ஒளிபரப்பு 30 மார்ச்சு 2011 (2011-03-30)
இறுதி ஒளிபரப்பு 14 ஆகத்து 2015 (2015-08-14)
புற இணைப்புகள்
வலைத்தளம்

இந்த தொடர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் சனவரி 12, 2009 முதல் ஒளிபரப்பாகின்ற 'யே ரிஷ்தா கயா கேஹலட ஹாய்' என்ற தொடரின் தமிழாக்கம் ஆகும். தற்பொழுது இந்த தொடரின் இரண்டாம் பருவம் ஒளியரப்பகின்றது.

பிற மொழிகளில்

இது ஒரு இந்தி மொழி தொடர் ஆகும். இந்த தொடர் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒளிபரப்பானது.

இவற்றைப் பார்க்க

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.