ஆரணி கோட்டை பேருந்து நிலையம்
ஆரணி கோட்டை பேருந்து நிலையம் (Arani Fort Bus Terminus) (அல்லது) ஆரணி புதிய பேருந்து நிலையம் (Arani New Bus stand Terminus) தமிழ் நாட்டின் ஒரு முதன்மையான பேருந்து நிலையம் ஆகும். ஆரணி நகரின் முதன்மையான பேருந்து நிலையம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணி பேருந்து நிலையமானது மூன்றாவது பெரிய பேருந்து நிலையமாகும். இது நகரின் மையப் பகுதியான ஆரணிக் கோட்டைக்கு அருகில் உள்ளது. இந்த பேருந்து நிலையத்தை ஆரணி நகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்தி வருகிறது.
ஆரணி கோட்டை பேருந்து நிலையம் ஆரணி புதிய பேருந்து நிலையம் | |
---|---|
மத்தியப் பேருந்து நிலையம் | |
இடம் | சென்னை - திருவண்ணாமலை - சேலம் தேசிய நெடுஞ்சாலை, ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம், 632101 |
அமைவு | 12.6705923°N 79.2844952°E |
உரிமம் | ஆரணி நகராட்சி |
நடைமேடை | 5 (200 Bus) |
இருப்புப் பாதைகள் | ஆம் |
இணைப்புக்கள் | ஆரணி மார்க்கெட் பகுதி (கட்டமைப்பில்) |
கட்டமைப்பு | |
தரிப்பிடம் | உள்ளது |
துவிச்சக்கர வண்டி வசதிகள் | உள்ளது |
மாற்றுத்திறனாளி அனுகல் | ஆம் |
மற்ற தகவல்கள் | |
பயணக்கட்டண வலயம் | அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [1] |
வரலாறு | |
திறக்கப்பட்டது | 2002 |
மறுநிர்மாணம் | இல்லை |
மின்சாரமயம் | ஆம் |
போக்குவரத்து | |
பயணிகள் () | நாள் ஒன்றுக்கு 8,00,000 முதல் 10,00,000/வரை |
சேவைகள் | |
திருவண்ணாமலை, விழுப்புரம், வந்தவாசி, போளூர், சேலம், கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, புதுச்சேரி, திண்டிவனம், தேவிகாபுரம், சேத்துப்பட்டு, தஞ்சாவூர், புதுக்கோட்டை |
போக்குவரத்து வசதிகள்
- திருவண்ணாமலை, போளூர், களம்பூர், வந்தவாசி, பெரணமல்லூர் , கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, விழுப்புரம், செஞ்சி ஆகிய ஊர்களுக்கு அதிகப்படியான சேவைகள் உள்ளது.
- செங்கம், ஜமுனாமரத்தூர், சேலம், திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, திருச்சி, தேவிகாபுரம் , படவேடு, , தெள்ளாறு, திண்டிவனம், புதுச்சேரி , வாழைப்பந்தல்ஆகிய ஊர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை பேருந்து சேவைகள் உள்ளது.
- புதுக்கோட்டை, நாகர்கோவில், வேதாரண்யம், ஒகேனக்கல், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, மேல்மருவத்தூர், மேல்மலையனூர், அவலூர்பேட்டை, உத்திரமேரூர், கடலூர், பெங்களூர், தஞ்சாவூர், ஆகிய ஊர்களுக்கு குறிப்பிட்ட நேரத்தில் பேருந்து சேவைகள் உள்ளது.
- துரிஞ்சிகுப்பம், சித்தேரி(துரிஞ்சிகுப்பம்) ஆத்துவாம்பாடி, பொத்தரை, விளாங்குப்பம், திருமணி, புலவன்பாடி , மண்டகொளத்தூர், பாலவாக்கம், முனுகப்பட்டு, ஆவணியாபுரம், கேசவபுரம் (படவேடு), பெரிய கொழப்பலூர், அடையபுலம், வினாயகபுரம் ஆகிய கிராமப் புற ஊர்களுக்கு நகரப் பேருந்துகள் மூலம் சேவைகள் உள்ளது.
நடைபாதைகள்
Platform | Destinations |
---|---|
1 | Towards போளூர் and திருவண்ணாமலை :: திருவண்ணாமலை, போளூர், சேலம், திருப்பூர், கலசப்பாக்கம், கோயம்புத்தூர்,திருச்சி, ஈரோடு and சிதம்பரம், செங்கம், சமுனாமரத்தூர் (TNSTC & Private Buses) |
2 | Towards சேத்துப்பட்டு and விழுப்புரம் :: சேத்துப்பட்டு, செஞ்சி, விழுப்புரம் and புதுச்சேரி, தேவிகாபுரம், தஞ்சாவூர், நாகப்பட்டினம், தூத்துக்குடி, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கடலூர், வேதாரண்யம், (TNSTC & Private Buses) |
3 | Towards வந்தவாசி :: வந்தவாசி, திண்டிவனம், உத்திரமேரூர் , புதுச்சேரி, மேல்மருவத்தூர், செங்கல்பட்டு, தெள்ளாறு , (TNSTC & Private Buses) |
4 | Towards வாழைப்பந்தல் :: வாழைப்பந்தல் , செய்யாறு, முனுகப்பட்டு, பெரணமல்லூர் ஆவணியாபுரம், பெரிய கொழப்பலூர் (TNSTC & Private buses]] |
5 | Towards தச்சூர் and பல்கலை கழகப் பொறியியல் கல்லூரி :: தச்சூர், தேவிகாபுரம், அவலூர்பேட்டை, மேல்மலையனூர், திருவண்ணாமலை (TNSTC & Private Buses) |
5 | Towards களம்பூர் :: களம்பூர் , துரிஞ்சிகுப்பம் , சித்தேரி(துரிஞ்சிகுப்பம்), ஆத்துவாம்பாடி ,பொத்தரை , விளாங்குப்பம், படவேடு,சந்தவாசல் |
6 | Towards நடுக்குப்பம் and சந்தவாசல் :: படவேடு, அர்ஜீனாபுரம், கேசவபுரம் |
மேற்கோள்கள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.