ஒகேனக்கல்
ஒகேனக்கல், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், கூத்தப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமம் ஆகும். இங்குதான் சுற்றுலா தலமான காவிரி ஆறு அகன்று விரிந்த ஒகேனக்கல் அருவி உள்ளது.
மேற்கோள்
- https://www.google.co.in/maps/place/12%C2%B007'06.2%22N+77%C2%B052'32.7%22E/@12.1183957,77.8737844,636m/data=!3m2!1e3!4b1!4m5!3m4!1s0x0:0x0!8m2!3d12.118391!4d77.875744?hl=en
- http://www.censusindia.gov.in/2011census/dchb/DCHB.html 196
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.