பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம்
பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]பாப்பிரெட்டிப்பட்டி வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், பாப்பிரெட்டிப்பட்டியில் இயங்குகிறது.
ஊராட்சி மன்றங்கள்
பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றியம் 19 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[2]
பாப்பிரெட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றித்தில் உள்ள 19 ஊராட்சி மன்றங்கள் |
---|
|
மேற்கோள்கள்
இதனையும் காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.