பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம்

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]பென்னாகரம் வட்டத்தில் உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் பென்னாகரத்தில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்

பென்னாகரம் ஊராட்சி ஒன்றியம் 33 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[2]

பென்னாகரம் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்
  1. ஆச்சாரஹள்ளி
  2. அஜ்ஜனஹள்ளி
  3. அஞ்சேஹள்ளி
  4. அரக்காசனஹள்ளி
  5. பில்லியனூர்
  6. சின்னப்பட்டி
  7. தொன்னகுட்டஹள்ளி
  8. ஜென்டனஹள்ளி
  9. கிட்டனஹள்ளி
  10. கலப்பம்பாடி
  11. கோடிஹள்ளி
  12. கூத்தப்பாடி
  13. கூகுட்டமருதஅள்ளி
  14. மாதேஹள்ளி
  15. மாங்கரை
  16. மஞ்சாரஹள்ளி
  17. மஞ்சிநாயக்கனஹள்ளி
  18. நாகமரை
  19. பள்ளிப்பட்டி
  20. பனைகுளம்
  21. பருவதனஅள்ளி
  22. பெரும்பாலை
  23. பிக்கிலி
  24. இராமகொண்டஹள்ளி
  25. சத்தியநாதபுரம்
  26. செங்கானூர்
  27. சுஞ்சல்நத்தம்
  28. தித்தியப்பனஅள்ளி
  29. வட்டுவனஅள்ளி
  30. வேலம்பட்டி
  31. வேப்பிலைஹள்ளி
  32. பண்டாரஹள்ளி
  33. ஒன்னப்பகவுண்டனஹள்ளி

மேற்கோள்கள்

  1. Block Panchayats
  2. Village Panchayats

இதனையும் காண்க

வெளி இணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.