காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம்

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தர்மபுரி மாவட்டத்தில் உள்ள எட்டு ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1]இவ்வூராட்சி ஒன்றியம் 30 கிராம ஊராட்சிகளைக் கொண்டது. [2]

காரிமங்கலம் வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம், காரிமங்கலத்தில் இயங்குகிறது.

ஊராட்சி மன்றங்கள்

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் 30 ஊராட்சி மன்றங்களை உள்ளடக்கியதாகும்.[3]

காரிமங்கலம் ஊராட்சி ஒன்றித்தில் உள்ள ஊராட்சி மன்றங்கள்
  1. அடிலம்
  2. அண்ணாமலைஹள்ளி
  3. பைசுஹள்ளி
  4. பந்தாரஹள்ளி
  5. பேகாரஹள்ளி
  6. பிக்கனஹள்ளி
  7. பொம்மஹள்ளி
  8. எலுமிச்சனஹள்ளி
  9. எர்ரசீகலஹள்ளி
  10. கெண்டிகானஹள்ளி
  11. அனூமந்தபுரம்
  12. இண்டமங்கலம்
  13. ஜக்கசமுத்திரம்
  14. ஜிட்டாண்டஹள்ளி
  15. காளப்பனஹள்ளி
  16. கெரகோடஹள்ளி
  17. கேத்தனஹள்ளி
  18. கோவிலூர்
  19. கும்பாரஹள்ளி
  20. மகேந்திரமங்கலம்
  21. மல்லிக்குட்டை
  22. மொட்டலூர்
  23. முக்குளம்
  24. முருக்கம்பட்டி
  25. நாகனம்பட்டி
  26. பெரியம்பட்டி
  27. புலிக்கல்
  28. பூமாண்டஹள்ளி
  29. திண்டல்
  30. தும்பலஹள்ளி

இதனையும் காண்க

மேற்கோள்கள்

  1. Block Panchayats
  2. காரிமங்கலம் ஊராட்சி ஓன்றியத்தின் கிராம ஊராட்சிகள்
  3. Village Panchayats

வெளி இணைப்புகள்


This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.