திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம்

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் , திருவண்ணாமலையில் பயன்பாட்டில் உள்ள தமிழ்நாட்டின் ஒரு முதன்மையான பேருந்து நிலையம் ஆகும்.

திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையம் [1]
திருவண்ணாமலை மத்திய புறநகர் பேருந்து நிலையம்
இரவு நேரத்தில் எடுக்கப்பட்ட, திருவண்ணாமலை மத்திய பேருந்து நிலையப் புகைப்படம்.
இடம்வேலூர் ரோடு,
திருவருணை, தமிழ்நாடு.
606601.
இந்தியா
அமைவு11.8416°N 78.0627°E / 11.8416; 78.0627
உரிமம்திருவண்ணாமலை சிறப்பு நிலை நகராட்சி
இயக்குபவர்தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் [2]
நடைமேடை4 (50 Bays)
கட்டமைப்பு
தரிப்பிடம்Yes
துவிச்சக்கர வண்டி வசதிகள்Yes
மாற்றுத்திறனாளி அனுகல்
மற்ற தகவல்கள்
பயணக்கட்டண வலயம்அரசு போக்குவரத்துக்கழகம் - திருவண்ணாமலை மண்டலம் [3]
வரலாறு
திறக்கப்பட்டது2000 (2000)

இங்கிருந்து அருள்மிகு உண்ணாமுலை அம்மன் சமேத அண்ணாமலை நாயகர் திருக்கோயில் தெற்கே 2 கி.மீ தொலைவில் உள்ளது.

நடைபாதைகள்


PlatformDestinations
1Towards Vellore (North)  :: வேலூர், காஞ்சிபுரம்,திருப்பதி, கலசப்பாக்கம், ஆரணி,போளூர், வந்தவாசி and செய்யாறு
1 subTowards East  :: சென்னை ,கீழ்பெண்ணாதூர், செஞ்சி, திண்டிவனம் and புதுச்சேரி
2Towards West  :: பெங்களூர், தர்மபுரி, அரூர் , செங்கம், திருப்பத்தூர், சேலம், கோவை , ஈரோடு and திருப்பூர்
3Towards Villupuram and KSRTC :: விழுப்புரம் , வேட்டவலம் மற்றும் பெங்களூரு, சிமோகா சிக்குமகளூர் தவனகிரி (KSRTC buses only) ]]
4Towards South  :: திருச்சிராப்பள்ளி via:Tirucoilur , மதுரை , குடந்தை, தஞ்சை ,நெல்லை , கள்ளை and ஆத்தூர்
  1. []
  2. "Objective of Departments". http://www.tn.gov.in. http://www.tn.gov.in/rti/proactive/transport/handbook-transport.pdf. பார்த்த நாள்: 2012-10-07.
  3. "Tamil Nadu State Transport Corporation".
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.