1-பென்டேனால்


1-பென்டேனால் (1-Pentanol ) , n- பென்டனால் ( n-pentanol ) அல்லது பென்டேன்–1-ஆல் (pentan-1-ol ) என்பது ஓர் ஆல்ககால் ஐந்து கார்பன் அணுக்களைக் கொண்டிருப்பதாகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு C5H12O ஆகும்[2]. 1-பென்டேனால் விரும்பத்தகாத மணமுடைய நிறமற்ற ஒருதிரவமாகும். இதே மூலக்கூறு வாய்பாடு கொண்ட எட்டு ஆல்ககால்கள் காணப்படுகின்றன. ( அமைல் ஆல்ககால் பார்க்கவும்.)

1-பென்டேனால்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
பென்டேன்-1-ஆல்[1]
இனங்காட்டிகள்
71-41-0 Y
Beilstein Reference
1730975
ChEBI CHEBI:44884 Y
ChEMBL ChEMBL14568 Y
ChemSpider 6040 Y
EC number 200-752-1
Gmelin Reference
25922
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C16834 N
ம.பா.த n-Pentanol
பப்கெம் 6276
வே.ந.வி.ப எண் SB9800000
UNII M9L931X26Y Y
UN number 1105
பண்புகள்
C5H12O
வாய்ப்பாட்டு எடை 88.15 g·mol−1
அடர்த்தி .811 g cm−3
உருகுநிலை
கொதிநிலை 137 °C; 278 °F; 410 K
22 g l−1
மட. P 1.348
ஆவியமுக்கம் 200 Pa (at 20 °C)
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.409
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−351.90–−351.34 kJ mol−1
Std enthalpy of
combustion
ΔcHo298
−3331.19–−3330.63 kJ mol−1
நியம மோலார்
எந்திரோப்பி So298
258.9 J K−1 mol−1
வெப்பக் கொண்மை, C 207.45 J K−1 mol−1
தீங்குகள்
GHS pictograms
GHS signal word WARNING
H226, H315, H332, H335
P261
ஈயூ வகைப்பாடு Xn
R-சொற்றொடர்கள் R10, R20, R37, R66
S-சொற்றொடர்கள் (S1/2), S46
தீப்பற்றும் வெப்பநிலை 49 °C (120 °F; 322 K)
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் எக்சேன்

பென்டைலமீன்

மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இது: Y/N?)
Infobox references

பியூட்ரிக் அமிலமும் 1-பென்டேனாலும் சேர்ந்து உருவாகும் எசுத்தர், பென்டைல்பியூட்டைரேட்டு ஆப்ரிகாட் எனப்படும் சர்க்கரை பாதாமியின் மணம் கொண்டது ஆகும். அசிட்டிக் அமிலமும் 1-பென்டேனாலும் சேர்ந்து உருவாகும் எசுத்தர், அமைல் அசிட்டேட் அல்லது பென்டைல் அசிட்டேட் வாழைப் பழத்தின் மணம் கொண்டது ஆகும்.

பியுசலெண்ணெயை பின்னக் காய்ச்சி வடித்தல் மூலமாக 1-பென்டேனால் தயாரிக்க முடியும். படிம எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக நொதிக்க வைத்தல் மூலமாக உயிர் – பென்டேனாலை உற்பத்தி செய்யும் மலிவுமுறை ஆய்வுகள் மேற் கொள்ளப்படுகின்றன. குறுந்தகடுகள் மற்றும் எண்ணிலக்க சலனப்பட குறுந்தகடுகள் மீது கரைப்பானாகப் பென்டனாலை பூசமுடியும். கல்நெய்க்கு மாற்றாக பென்டனால் உபயோகமாவது மற்றொரு பயனாகும்.

மேற்கோள்கள்

  1. "n-pentanol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information (26 March 2005). பார்த்த நாள் 10 October 2011.
  2. CRC Handbook of Chemistry and Physics 65Th Ed.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.