2-மீத்தைல்-1-பியூட்டனால்

2-மெத்தில்-1-பியூட்டனால் (2-Methyl-1-butanol) என்பது C5H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிலத்தடி காளான் அதாவது டியூபர் மெலனோசுபோரம் எனப்படும் காளான் வகையில் மணமூட்டும் உட்கூறுகளுள் ஒன்றாக விளங்குகிறது.

2-Methyl-1-butanol[1][2]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்-1-பியூட்டனால்
வேறு பெயர்கள்
2-மெத்தில் பியூட்டேன்-1-ஆல், செயல்திற அமைல் ஆல்ககால்
இனங்காட்டிகள்
137-32-6 Y
ChEBI CHEBI:48945 Y
ChEMBL ChEMBL451923 Y
ChemSpider 8398 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8723
UNII 7VTJ239ASU Y
பண்புகள்
C5H12O
வாய்ப்பாட்டு எடை 88.148 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.8152 கி/செ.மீ3
உருகுநிலை
கொதிநிலை 127.5 °C (261.5 °F; 400.6 K)
31 கி/லி
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் உடன் கலக்கும்; அசிட்டோன் உடன் நன்றாகக் கரையும்
ஆவியமுக்கம் 3 மி.மீ Hg
பிசுக்குமை 4.453 மில்லிபாசுகல்·வி
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-356.6 கியூ·மோல்−1 (நீர்மம்)
-301.4 கியூ·மோல்|கி.யூ·மோல்−1 (வளிமம்)
தீங்குகள்
Autoignition
temperature
385 °C (725 °F; 658 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

பயன்கள்

மற்ற வேதிப்பொருட்களைப் பெருமளவில் தயாரிக்கும் போது ஓர் இடைநிலைப் பொருளாகவும் ஒரு கரைப்பானாகவும் இது பயன்படுகிறது. அமைல் ஆல்ககால்களின் பல்வேறு கலவைகளில் ஒரு பகுதிப்பொருளாக இருக்கும் இது தொழில் முறையில் விற்கப்படுகிறது,

வினைகள்

பியூசல் ஆல்ககாலில் இருந்து 2-மெத்தில்-1-பியூட்டனாலை வருவிக்க முடியும். இயற்கையாக இவ்வால்ககால் திராட்சைப் பழம் போன்ற பழ வகைகளில் தோன்றுகிறது[3]). அல்லது ஆக்சோ செயல் முறை அல்லது பென்டேனை ஆலசனேற்றம் செய்வதன் வழியாக பெருமளவில் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ), Boca Raton, FL: CRC Press, pp. 3–374, 5–42, 6–188, 8–102, 16–22, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-8493-0594-2
  2. McKetta, John J.; Cunningham, William Aaron (1977), Encyclopedia of Chemical Processing and Design, 3, Boca Raton, FL: CRC Press, pp. 279–280, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8247-2480-1, http://books.google.com/?id=iwSU5G5VzO0C&pg=PA279, பார்த்த நாள்: 2009-12-14
  3. Howard, Philip H. (1993), Handbook of Environmental Fate and Exposure Data for Organic Chemicals, 4, Boca Raton, FL: CRC Press, pp. 392–396, பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-87371-413-6, http://books.google.com/?id=HdhohbQrg8IC&pg=PA392, பார்த்த நாள்: 2009-12-14
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.