நெய்தவாசல் முனிவாசக சுவாமி கோயில்
நெய்தவாசல் முனிவாசக சுவாமி கோயில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். [1]
அமைவிடம்
திருவெண்காட்டிலிருந்து இடது புறம் அதே சாலையில் 3 கிமீ தொலைவில் இக்கோயில் உள்ளது.
இறைவன்,இறைவி
இங்குள்ள இறைவன் முனிவாசகசுவாமி ஆவார். இவர் கைலசநாதர் என்றும் அழைக்கப்பட்டுள்ளார். இறைவி மதுரபாஷிணி ஆவார். [1]
அமைப்பு
கருவறையில் நீண்டு உயர்ந்த பாணத்தோடு மூலவர் உள்ளார். திருச்சுற்றில் செல்வ விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சனீசுவரர் ஆகியோரின் சன்னதிகள் உள்ளன. [1]
மேற்கோள்கள்
- பு.மா.ஜெயசெந்தில்நாதன், தேவார வைப்புத்தலங்கள், வர்த்தமானன் பதிப்பகம், சென்னை, 2009
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.