வெள்ளச் சமவெளிகள் தேசிய வனம்
வெள்ளச் சமவெளிகள் தேசிய வனம் (Flood Plains National Park) என்பது மகாவலி ஆறு அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் உள்ள நான்கு தேசிய வனங்களில் ஒன்று ஆகும்.[2] இது 7 ஆகத்து 1984 அன்று உருவாக்கப்பட்டது.[3] இவ்வனம் மகாவலி வெள்ளச் சமவெளியில் யானைகளைக்கு அதிக உணவுகளைக் கொண்ட இடமாகக் காணப்படுகிறது.[1] இது வஸ்கமுவை, சோமாவத்திய தேசிய வனங்களுக்கு இடையில் யானைகள் இடம்பெயரும் பகுதியில் அமைந்துள்ளது.[4]
வெள்ளச் சமவெளிகள் தேசிய வனம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() ![]() | |
அமைவிடம் | வடமத்திய மாகாணம், இலங்கை |
கிட்டிய நகரம் | பொலன்னறுவை |
பரப்பளவு | 17,350 எக்டேர்கள் (67.0 sq mi)[1] |
நிறுவப்பட்டது | 1984 |
நிருவாக அமைப்பு | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- The national Atlas of Sri Lanka. Department of Survey. 2007. பக். 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-9059-04-1.
- Senarathna 2004: p. 166
- Green, Michael J. B. (1990). IUCN directory of South Asian protected areas. IUCN. பக். 202–205. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-2-8317-0030-4. https://archive.org/details/iucndirectoryofs90gree.
- Senarathna, P. M. (2004) (in Sinhala). Sri Lankawe Jathika Vanodhyana [National Parks of Sri Lanka]. Sarasavi Publishers. பக். 180–182. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-573-346-5.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.