கல்வே நில தேசிய வனம்
கல்வே நில தேசிய வனம் (Galway's Land National Park) என்பது நுவரெலியாவில் அமைந்துள்ள ஒரு சிறிய தேசிய பூங்காவாகும். 27 மே 1938 அன்று வன சரணாலயமாக அறிவிக்கப்பட்ட இது, 18 மே 2006 அன்று தேசிய வனமான அறிவிக்கப்பட்டது.[2] இது மலைப்பகுதி சூழல் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.[1] இலங்கை கள பறவைகள் ஆய்வுக்குழுமம் விக்டோரியா பூங்காவும் கல்வே நிலமும் முக்கிய பறவைகள் பகுதியாகக் கருதியது.[3]
கல்வே நில தேசிய வனம் | |
---|---|
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() ![]() | |
அமைவிடம் | மத்திய மாகாணம், இலங்கை |
கிட்டிய நகரம் | நுவரெலியா |
பரப்பளவு | 27 எக்டேர்கள் (0.10 sq mi)[1] |
நிறுவப்பட்டது | 1938 (சரணாலயம்) 2006 (தேசிய வனம்) |
நிருவாக அமைப்பு | வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் |
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- The national Atlas of Sri Lanka. Department of Survey. 2007. பக். 88. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-9059-04-1.
- "Galwaysland National park" (PDF). environmentmin.gov.lk. மூல முகவரியிலிருந்து 13 June 2010 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 August 2010.
- Sarath Kotagama (2006). "Significant Birding Sites in Sri Lanka". Common, Endemic & Threatened Birds in Sri Lanka. Field Ornithology Group of Sri Lanka. பக். 12. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-8576-19-0.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.