அங்கம்மெடில்லை தேசிய வனம்

அங்கம்மெடில்லை தேசிய வனம் (Angammedilla National Park) இலங்கையில் உள்ள ஒரு தேசிய பூங்காவாகும். இப்பகுதி தேசிய வனமாக 6 சூன் 2006 அன்று அறிவிக்கப்பட்டது.[2] ஆரம்பத்தில் இது மின்னேரியா-கிரித்தலை சரணாலயத்தில் வன ஒதுக்கிடமாக 12 பெப்ருவரி 1988 அன்று அறிவிக்கப்பட்டது. இவ்வனம் பராக்கிரம சமுத்திரத்தின் வடிநிலத்தை பாதுகாக்கும் நோக்கில் அமைந்துள்ளது.[1]

அங்கம்மெடில்லை தேசிய வனம்
Angammedilla National Park
அமைவிடம்வடமத்திய மாகாணம், இலங்கை
கிட்டிய நகரம்பொலன்னறுவை
பரப்பளவு7,528.95 ha[1]
நிறுவப்பட்டது6 சூன் 2006
நிருவாக அமைப்புவனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம்

இவற்றையும் பார்க்க

உசாத்துணை

  1. The National Atlas of Sri Lanka (2nd ). இலங்கை நில அளவைத் திணைக்களம். 2007. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-9059-04-1.
  2. (சிங்களம்) Senarathna, P.M. (2005). "Angammedilla". Sri Lankawe Wananthara (1st ). Sarasavi Publishers. பக். 198–201. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-573-401-1.
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.