இக்கடுவை தேசிய வனம்
இக்கடுவை தேசிய வனம் அல்லது ஹிக்கடுவை தேசிய வனம் (Hikkaduwa National Park) இலங்கை உள்ள மூன்று கடல்சார் தேசிய பூங்காக்களில் ஒன்று ஆகும். இங்கு உயிரியற் பல்வகைமையின் உயர் கடல் நீரடி பவளப் பாறைகள் காணப்படுகின்றன. இப்பகுதி வனவிலங்குகள் காப்பக மே 18, 1979 அன்று அறிவிக்கப்பட்டு, ஆகத்து 14, 1988 அன்று தேசிய ஓதுக்கி வைக்கப்பட்ட பகுதியாக நில விரிவாக்கத்துடன் இன்றை செய்யப்பட்டது.[1] கடந்த 25 வருடங்களில் வருகையாளர்களின் எண்ணிக்கை பவளப்பாறைகளின் குறைவினை அதிகரித்தது. இதனால், செப்டம்பர் 19, 2002 அன்று தேசிய வனமாக அறிவிக்கப்பட்டது.
இக்கடுவை தேசிய வனம் | |
---|---|
ஹிக்கடுவை தேசிய வனம் | |
ஐயுசிஎன் வகை II (தேசிய வனம்) | |
![]() | |
![]() ![]() | |
அமைவிடம் | தென் மாகாணம், இலங்கை |
கிட்டிய நகரம் | இக்கடுவை |
ஆள்கூறுகள் | 6°08′42″N 80°05′33″E |
பரப்பளவு | 101.6 ha |
நிறுவப்பட்டது | செப்டம்பர் 19, 2002 |
நிருவாக அமைப்பு | Department of Wildlife Conservation (Sri Lanka) |
இவற்றையும் பார்க்க
உசாத்துணை
- (சிங்களம்) Senarathna, P.M. (2009). "Hikkaduwa Jathika Udhyanaya". Sri Lankawe Jathika Vanodhyana (2nd ). Sarasavi publishers. பக். 211–219. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:955-573-346-5.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.