ரோஜா செல்வமணி

ரோஜா செல்வமணி (பி. நவம்பர் 17, 1972) ஒரு இந்தியத் திரைப்பட நடிகை. தமிழ், தெலுங்கு மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது ஆந்திராவில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார்.

ரோஜா ராணி
சட்டப் பேரவை உறுப்பினர், ஆந்திரப் பிரதேச சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
8 ஜூன் 2014
முன்னவர் கலி முது கிருஷ்ணாம நாயுடு
தொகுதி நகரி
தனிநபர் தகவல்
பிறப்பு ஸ்ரீ லதா ரெட்டி
17 நவம்பர் 1972 (1972-11-17)
பகரபேட்டா, திருப்பதி, சித்தூர் மாவட்டம், ஆந்திரா, இந்தியா
வாழ்க்கை துணைவர்(கள்) ஆர். கே. செல்வமணி[1]
பிள்ளைகள் 2
பணி * நடிகை
  • அரசியல்வாதி
  • தயாரிப்பாளர்
  • தொலைக்காட்சி தொகுப்பாளர்
சமயம் இந்து
விருதுகள் நந்தி விருது (1991),(1994),(1998)
சிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது

நடித்த தமிழ்த் திரைப்படங்கள்

Year Film Role Notes
1992செம்பருத்தி (திரைப்படம்)செம்பருத்தி
1992சூரியன் (திரைப்படம்)
1993உழைப்பாளி (திரைப்படம்)விமலா
1994அதிரடிப்படை (திரைப்படம்)
1994இந்து (திரைப்படம்)இந்து
1994வீராரூபா
1994சரிகமபத நீஅர்ச்சனா
1995எங்கிருந்தோ வந்தான்அர்ச்சனா
1995ராஜ முத்திரை
1995அசுரன்
1995ராசய்யாஅனிதா
1995மக்கள் ஆட்சிசரசு
1995ஆயுத பூஜை (திரைப்படம்)சிந்தமணி
1996பரம்பரைபருவதம்
1996ராஜாளி
1996தமிழ்ச் செல்வன்பாத்திமா
1997வள்ளல்ரோஜா
1997அடிமைச் சங்கிலி
1997பாசமுல்லா பாண்டியரே
1997கடவுள்பார்வதி
1997அரசியல்சுப்ரியா
1998உன்னிடத்தில் என்னை கொடுத்தேன்ராதாசிறந்த நடிகைக்கான தமிழக அரசு திரைப்பட விருது[2][3]
Cinema Express Award for Best Actress – Tamil
1998என் ஆசாய் ரசவே
1998வீரம் விளஞ்ச மண்ணு
1998புதுமைப்பித்தன்சென்பாகம்
1998காதல் கவிதைஅவராகவேசிறப்பு தோற்றம்
1999ஹவுஸ்புல்
1999சின்ன ராஜாராதா
1999நெஞ்சினிலேஅவராகவேசிறப்பு தோற்றம்
1999சின்னா துரைபுஷ்பவல்லி
1999சுயம்வரம் ஈஸ்வரி
1999MugamMalini
1999OotyCharu
1999திருப்பதி ஏழுமலை வெங்கடேசாRagini
1999அழகர்சாமி (திரைப்படம்)Suja
2000Thirunelveli
2000ஏழையின் சிரிப்பில்Saroja
2000சந்தித்த வேளைThilaka
2000கந்தா கடம்பா கதிர்வேலாRupini
2000Koodi Vazhnthal Kodi NanmaiTamizhselvi
2000புரட்சிக்காரன்Kanimozhi
2000Independence Day
2000Pottu AmmanDurga
2001LootyGeetha
2001நிலா காலம் (திரைப்படம்)Nila's Mother
2001சொன்னால் தான் காதலாRoja
2001Super KudumbamRaakku
2001Viswanathan RamamoorthyMeena
2001MaayanAzhagamma
2001வீட்டோட மாப்பிள்ளைMeena
2001மிட்டா மிராசுMeenakshi
2001கோட்டை மாரியம்மன் (திரைப்படம்)Kottai Mariamman
2002Angala Parameswariபார்வதி
2002Shakalaka Baby
2003ArasuSivahaamy
2003SuccessRaadhika
2005மாயாவி (2005 திரைப்படம்)HerselfSpecial appearance
2005Karagattakkari
2006Pasa KiligalAngayarkanni
2006ParijathamSridhar's Mother
2006KurukshetramVaishnavi
2007குற்றப்பத்திரிகை (திரைப்படம்)Geetha
2007நினைத்து நினைத்துப் பார்த்தேன்Vikranth's mother
2008Ellam Avan Seyal
2011காவலன்Devika Muthu Ramalingam
2012சகுனி (தமிழ்த் திரைப்படம்)Sreedevi's Mother
2013MasaniRajeshwari
2014Apple PenneHamsavalli
2015கில்லாடிAngayarkanni
2015Pulan Visaranai 2
2015En Vazhi Thani Vazhi


  1. "Tamil Cinema news – 90's favourite tamil actress, she is famous in red clothe movie... Tamil Movies – Cinema seithigal". Maalaimalar.com.
  2. "dinakaran" (4 April 2007).
  3. http://rrtd.nic.in/Film%20Bulletin-July.html
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.