கந்தா கடம்பா கதிர்வேலா
கந்தா கடம்பா கதிர்வேலா 2000 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பிரபு நடித்த இப்படத்தை ராம நாராயணன் இயக்கினார்.
கந்தா கடம்பா கதிர்வேலா | |
---|---|
இயக்கம் | ராம நாராயணன் |
தயாரிப்பு | ராம நாராயணன் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | பிரபு எஸ். வி. சேகர் ரோஜா நிரோஷா விவேக் வடிவேலு |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
வெளி இணைப்புகள்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.