நாக தேவதை
நாக தேவதை என்பவர்கள் இந்து தொன்மவியலின் அடிப்படையில் வழிபடப்படும் நாக கன்னிகள் ஆவார்கள். [1] தமிழகத்தில் நாகாத்தம்மன், முப்பாத்தம்மன், திருவேற்காடு கருமாரியம்மன் ஆகியோர் நாக தேவதைகளாக அறியப்படுகிறார்கள். [2] நாக தேவதை வழிபாடு தமிழகத்தினைப் போல கேரளாவிலும் உள்ளது.

நாக தேவதா வழிபாடு
மேற்கோள்களும் குறிப்புகளும்
- http://www.ujiladevi.in/2012/12/blog-post_22.html பாம்பு உடம்பே தியான பீடம்
- http://tamil.webdunia.com/religion/astrology/traditionalknowledge/1110/31/1111031051_1.htm நாக வழிபாடும், நாக தோஷமும் - ஜோதிட ரத்னா க.ப.வித்யாதரன்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.