நிலா காலம் (திரைப்படம்)
நிலா காலம் 2001ல் வெளிவந்த தமிழ் திரைப்படமாகும். இதனை காந்தி கிருஷ்ணா இயக்கினார். உதய ராஜ் சிறந்த குழந்தை நட்சத்திருத்திற்கான தேசிய விருதினை இப்படத்திற்காக வென்றார்.[1][2]
நிலா காலம் | |
---|---|
இயக்கம் | காந்தி கிருஷ்ணா |
தயாரிப்பு | மீடியா டிரீம்ஸ் |
கதை | சுஜாதா |
இசை | சங்கீதா ராஜன் |
நடிப்பு | ரஞ்சினி தினேஷ் உதய ராஜ் |
ஒளிப்பதிவு | எம். வி. பன்னீர் செல்வம் |
வெளியீடு | சனவரி 29, 2001 |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
- உதயராஜ் - புலி
- தினேஷ் - அமர்
- ரஞ்சினி - நிலா
- ரோஜா
ஆதாரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.