காந்தி கிருஷ்ணா
காந்தி கிருஷ்ணா ஒரு தமிழ் இயக்குனராவார்.[1] இவர் 2011ல் நிலா காலம் திரைப்படத்தினை இயக்கி தமிழ் திரையுலகிற்கு அறிமுகம் ஆனார். மேலும் இவர் ஷங்கரிடம் துணை இயக்குனராகப் பணிபுரிந்தவர்.
திரைப்பட பட்டியல்
ஆண்டு | படம் | மொழி | குறிப்பு |
---|---|---|---|
2001 | நிலா காலம் | தமிழ் | |
2004 | செல்லமே | தமிழ் | |
2009 | ஆனந்த தாண்டவம் | தமிழ் | |
2013 | கரிகாலன் | தமிழ் | படபிடிப்பில் |
ஆதாரம்
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.