பட்டாபிராம்

பட்டாபிராம் சென்னை நகரத்தின் சுற்றுப் பகுதிகளில் ஒன்று. ஆவடி நகராட்சி எல்லையின் கீழ் வருகிறது. சென்னை சென்ட்ரலிலிருந்து 25 கீ.மீ தூரத்தில் உள்ளது.

பட்டாபிராம்
  புறநகர்ப் பகுதி  
பட்டாபிராம்
இருப்பிடம்: பட்டாபிராம்
, சென்னை , இந்தியா
அமைவிடம் 13°07′25″N 80°03′36″E
நாடு  இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் திருவள்ளூர் மாவட்டம்
ஆளுநர் பன்வாரிலால் புரோகித்
முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி
மக்களவைத் தொகுதி பட்டாபிராம்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30)

அமைவிடம்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.