திருத்தந்தை பயஸ்
கத்தோலிக்க திருச்சபையை இதுவரை 12 திருத்தந்தையர்கள் பயஸ் என்ற பெயரில் ஆட்சி செய்துள்ளனர்:
- முதலாம் பயஸ் (c. 140–154, வத்திகான் பட்டியலின் படி 142/146 – 157/161)
- இரண்டாம் பயஸ் (1458–1464)
- மூன்றாம் பயஸ் (1503–1503)
- நான்காம் பயஸ் (1559–1565)
- ஐந்தாம் பயஸ் (1566–1572)
- ஆறாம் பயஸ் (1775–1799)
- ஏழாம் பயஸ் (1800–1823)
- எட்டாம் பயஸ் (1829–1830)
- ஒன்பதாம் பயஸ் (1846–1878)
- பத்தாம் பயஸ் (1903–1914)
- பதினொன்றாம் பயஸ் (1922–1939)
- பன்னிரண்டாம் பயஸ் (1939–1958)
- பதிமூன்றாம் பயஸ் (எதிர்-திருத்தந்தை) - இவர் உண்மையான கத்தோலிக்க திருச்சபை என்னும் சிறு பிளவை ஏற்படுத்தினார்.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.