இரண்டாம் தியடோர் (திருத்தந்தை)

திருத்தந்தை இரண்டாம் தியடோர் திருத்தந்தை ஐந்தாம் ஸ்தேவானால் குருவாக திருநிலைப்படுத்தப்பட்டார். இவரது சசோதரர் தியோடியுஸ் ஒரு ஆயராவார். இவர் 898-ஆம் ஆண்டு திசம்பர் திங்களில் 20 நாட்களுக்கு திருத்தந்தையாக இருந்தார். திருத்தந்தை ஆறாம் ஸ்தேவானால் பதவி நீக்கம் செய்யப்பட்ட குருக்களுக்கு மீண்டும் பதவி அளித்தார். திருத்தந்தை ஃபொர்மோசுஸில் திருபீடத் தேர்வை செல்லத்தக்கதாக ஏற்பிசைவளித்தார். டைபர் நதியில் தூக்கி எறியப்பட்ட அவரது உடலை கண்டெடுத்து புனித பேதுரு பேராலயத்தில் அடக்கம் செய்தார்.

இரண்டாம் தியடோர்
ஆட்சி துவக்கம்திசம்பர் 897
ஆட்சி முடிவுதிசம்பர் 897
முன்னிருந்தவர்ரொமானுஸ்
பின்வந்தவர்ஒன்பதாம் யோவான்
பிற தகவல்கள்
இயற்பெயர்தியடோருஸ்
பிறப்பு???
உரோம்
இறப்புதிசம்பர் 897
உரோம், இத்தாலி
தியடோர் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள்

உசாத்துணை

கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள்
முன்னர்
ரொமானுஸ்
திருத்தந்தை
897
பின்னர்
ஒன்பதாம் யோவான்
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.