இரண்டாம் மர்செல்லுஸ் (திருத்தந்தை)
புதிய பாப்புவாக 1555ல் மார்செலஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் தேர்வில் அனைவரும் மகிழ்ச்சியடைந்தனர். திருசபையில் ஏற்பட்டுள்ள பிரச்சனைகள், நெருக்கடிகளைச் சமாளித்து புத்துயிர் ஊட்டக்கூடிய துடிப்புள்ள இவரைப் போன்ற ஒருவருக்குதான் திருசபைக் காத்திருந்தது. 'திருத்தந்தையர்களின் வரலாற்றில் மிகவும் உன்னதமான பாப்பு' என்று இவர் போற்றப்பட்டார். ஆனால் துரதிஷ்டவசமாக, பணிப் பொறுப்பேற்ற 22 நாள்களுக்குள், 1555 மே மாதம் முதல் நாள் இறைபதம் சேர்ந்தார்
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் | ||
---|---|---|
முன்னர் மூன்றாம் ஜூலியுஸ் |
திருத்தந்தை 9 ஏப்ரல் – 1 மே 1555 |
பின்னர் நான்காம் பவுல் |
திருத்தந்தை இரண்டாம் மர்செல்லுஸ் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | 9 ஏப்ரல் 1555 (தேர்வு) 10 ஏப்ரல் 1555 (அறிவிப்பு) |
ஆட்சி முடிவு | 1 மே 1555 |
முன்னிருந்தவர் | மூன்றாம் ஜூலியுஸ் |
பின்வந்தவர் | நான்காம் பவுல் |
திருப்பட்டங்கள் | |
குருத்துவத் திருநிலைப்பாடு | 1535 |
ஆயர்நிலை திருப்பொழிவு | 10 ஏப்ரல் 1555 திருத்தந்தை நான்காம் பவுல்-ஆல் |
கர்தினாலாக உயர்த்தப்பட்டது | 19 டிசம்பர் 1539 |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | மர்செல்லோ செர்வீனி தேகிலி சுபனோசி |
பிறப்பு | மே 6, 1501 Montefano, Marche, திருத்தந்தை நாடுகள் |
இறப்பு | 1 மே 1555 53) உரோமை நகரம், திருத்தந்தை நாடுகள் | (அகவை
மர்செல்லுஸ் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.