எட்டாம் ஸ்தேவான் (திருத்தந்தை)
திருத்தந்தை எட்டாம் ஸ்தேவான், செருமனியர் ஆவார். இவர் திருத்தந்தையாக ஜூலை 14, 939 முதன் தன் மரணம் வரை (அக்டோபர் 942) இருந்தார். ஸ்பொலித்தோ குடும்ப இரண்டாம் அல்பெரிக்குக்கு (Alberic II of Spoleto) இவர் பணிந்திருந்தார். இவர் திருத்தந்தை நாடுகளை ஒழுங்காய் ஆளவில்லை.
எட்டாம் ஸ்தேவான் | |
---|---|
![]() | |
ஆட்சி துவக்கம் | ஜூலை 14, 939 |
ஆட்சி முடிவு | அக்டோபர் 942 |
முன்னிருந்தவர் | ஏழாம் லியோ |
பின்வந்தவர் | இரண்டாம் மரீனுஸ் |
பிற தகவல்கள் | |
இயற்பெயர் | ??? |
பிறப்பு | ??? செருமனி |
இறப்பு | அக்டோபர், 942 உரோமை நகரம், இத்தாலி |
ஸ்தேவான் என்ற பெயருடைய மற்ற திருத்தந்தையர்கள் |
திருப்பீட இருண்ட காலத்தின் தீமைகள், இவரது ஆட்சிக்காலத்தில் சிறிது ஓய்ந்திருந்தன.
மேற்கோள்கள்
- 9th edition (1880s) of the Encyclopædia Britannica
கத்தோலிக்க திருச்சபை பட்டங்கள் | ||
---|---|---|
முன்னர் ஏழாம் லியோ |
திருத்தந்தை 939–942 |
பின்னர் இரண்டாம் மரீனுஸ் |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.