தியான்ஜின்

தியான்ஜின் (தியான்ஜின் சீனம்: 天津; பின்யின்: Tiānjīn;) சீனாவின் வடக்குக் கடலோரப் பகுதியில் பெருநகரம் மற்றும் சீன தேசிய நடுவண் நகரங்களில் ஒன்றுமாகும். நடுவண் அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இயங்கும் நான்கு நகரங்களில் ஒன்றாகும். இதன் எல்லையில் ஹெபே மாநிலமும் பெய்ஜிங் நகராட்சியும் உள்ளன. கிழக்கில் மஞ்சள் கடலுடன் இணைந்த பொகைய் வளைகுடா அமைந்துள்ளது.

தியான்ஜின்
Tianjin

天津
நேரடிக் கட்டுப்பாட்டிலுள்ள நகராட்சி
தியான்ஜின் நகராட்சி • 天津市
தியான்ஜின் ஹாய் ஆறு

சீனாவில் தியான்ஜினின் அமைவிடம்
நாடுசீனா
குடியேற்றம்கிமு 340
பிரிவுகள்
 - வட்டம்
 - நகராட்சி

13 மாவட்டங்கள், 3 வட்டங்கள்
240 நகரங்கள் மற்றும் சிற்றூர்கள்
அரசு
  வகைநேரடி கட்டுப்பாட்டில் உள்ள நகராட்சி
  சீனப் பொதுவுடமைக் கட்சி குழுச் செயலர்சாங் கௌலி
  நகரத் தந்தைஹுயாங் சிங்குவா
பரப்பளவு
  நகராட்சி11,760
மக்கள்தொகை (2009)
  நகராட்சி1,22,81,600
இனங்கள்தியான்ஜினியர்
நேர வலயம்சீனா சீர் நேரம் (ஒசநே+8)
அஞ்சல் குறி300000 - 301900
தொலைபேசி குறியீடு22
GDP2010
 - மொத்தம்CNY 910.8 பில்லியன்(US$134.5 பில்லியன்)
 - தனிநபர் வருமானம்CNY 62,403
HDI (2008)0.875
ஊர்தி உரிம தட்டு முன்னொட்டுகள்津A, B, C, D, F, G, H, J, K, L, M
津E (வாடகை உந்துகள்)
நகர மலர்சீன ரோசா
இணையதளம்(சீனம்) www.tj.gov.cn
(ஆங்கிலம்) www.tj.gov.cn/english
தியான்ஜின்
சீனம் 天津
Hanyu Pinyin Tiānjīn
[Listen] 
சொல் விளக்கம் sky ferry

வெளியிணைப்புகள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.