நகோயா

நகோயா (Nagoya) சப்பானின் நான்காவது மக்கட்தொகை மிகுந்த நகர்ப்பகுதி. இதுவே அய்ச்சி மாகாணத்தின் தலைநகரும் ஆகும். இது ஓன்சு தீவின் நடுப்பகுதியில் பசுபிக் கரையில் அமைந்துள்ளது. இது சப்பானின் பெரிய துறைமுகங்களான டோக்கியோ, கோபே ஆகியவற்றுள் ஒன்று.

நகோயா
名古屋
Designated city
名古屋市 · City of Nagoya[1]
From top left: நகோயா துறைமுகம், Higashiyama Zoo and Botanical Gardens, Central Nagoya, நகோயா கோட்டை, Nagoya TV Tower

கொடி

Logo

Location of Nagoya in Aichi
Countryயப்பான்
RegionChūbu
PrefectureAichi
அரசு
  MayorTakashi Kawamura (DPJ)
பரப்பளவு
  மொத்தம்326.45
மக்கள்தொகை (சனவரி 1, 2010)
  மொத்தம்22,58,804
  அடர்த்தி6,919.3
நேர வலயம்Japan Standard Time (ஒசநே+9)
- TreeCamphor laurel
(Cinnamomum camphora)
- FlowerLilium
Phone number052-972-2017
Address3-1-1 Sannomaru, Naka-ku, Nagoya-shi, Aichi-ken
460-0001
இணையதளம்City of Nagoya

மேற்கோள்கள்

  1. http://www.city.nagoya.jp/global/en/ Nagoya's official English Name
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.