லிமா

இலிமாய் (Lima) என்பது தென் அமெரிக்கக் கண்டத்தில் உள்ள பெரு நாட்டின் தலைநகரமும் அந்நாட்டின் மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகரம் நாட்டின் நடுப்பகுதியில் அமைந்துள்ளது. இது இலத்தீன் அமெரிக்காவில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த நகரமாகும்.

இலிமாய்

சின்னம்
அடைபெயர்(கள்): அரசர்களின் நகரம்; City of the Kings
குறிக்கோளுரை: Hoc signum vere regum est

இலிமாய் மண்டலமும் இலிமாய் நகரமும்
நாடுபெரு
மண்டலம்இலிமாய் மண்டலம்
மாகாணம்இலிமாய்
மாவட்டம்43 மாவட்டங்கள்
அரசு
  வகைமக்களாட்சி
  மாகாண மாநகராட்சிஇலிமாய் பெருநகர ஆட்சி
  மேயர்சூசனா வியரான்
பரப்பளவு
  நகரம்[.3
  நகர்ப்புறம்800
  Metro2,819.3
ஏற்றம்0
மக்கள்தொகை (2007)[1]
  நகரம்76,05,742
  அடர்த்தி2,846.1
  பெருநகர்84,72,935
  பெருநகர் அடர்த்தி3,008.7
நேர வலயம்PET (ஒசநே-5)
இணையதளம்www.munlima.gob.pe

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.