ஆமில்டன், ஒண்டாரியோ

ஆமில்டன் (ஹாமில்டன், Hamilton, 2006 மக்கள்தொகை:504,559; நகர்ப்புற பகுதியில் மக்கள்தொகை:647,634; மாநகரப்பகுதியில் மக்கள்தொகை: 692,911) கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் உள்ள ஓர் துறைமுக நகரமாகும். 1812ஆம் ஆண்டின் சண்டையை அடுத்து துரண்ட் பண்ணையிடமிருந்து வாங்கிய பகுதியில் ஜியார்ஜ் ஆமில்டன் வடிவமைத்த இந்நகரம்,[6] ஒண்டாரியோ ஏரியின் மேற்கு எல்லையில் தங்க குதிரை இலாடம் எனப்படும் பகுதியில் மிகுந்த மக்களடர்த்தி மற்றும் தொழிலகங்களை கொண்டது மையமாக வளர்ந்துள்ளது. சனவரி 1, 2001 அன்று முந்தைய நகரப்பகுதியுடன் அண்மையிலிருந்த சிறு நகராட்சிகள் ஒன்றிணைக்கப்பட்டு புதிய ஆமி்ல்டன் நகரம் உருவானது.[7] பழைய நகரவாசிகள் ஆமில்டோனியர்கள் என அழைக்கப்படுகின்றனர்.[8] 1981 முதல் இந்த நகரம் கனடாவின் ஒன்பதாவது பெரும் நகரமாகவும் ஒண்டாரியோவின் மூன்றாவது பெரிய நகரமாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.

ஆமில்டன்
நகரம்
ஆமில்டன் நகர்

கொடி
அடைபெயர்(கள்): இலக்குடை நகரம்,[1] எஃகு நகரம்,[2] சுத்தி[3]
குறிக்கோளுரை: இணைந்து ஆசைப்படு - இணைந்து சாதி
Together Aspire - Together Achieve

கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில் அமைவிடம்
நாடு கனடா
மாநிலம்ஒண்டாரியோ
மாநகராட்சி நிறுவப்பட்டதுசூன் 9, 1846
அரசு
  மேயர்பாப் பிராட்டினா
  நகராட்சி மன்றம்ஆமில்டன் நகர மன்றம்
  மக்களவை உறுப்பினர்கள்
  ஒண்டாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர்கள்
பரப்பளவு[4]
  நகரம்1,138.11
  நிலம்1,117.11
  நீர்21
  நகர்ப்புறம்227.70
  Metro1,371.76
உயர் புள்ளி324
தாழ் புள்ளி75
மக்கள்தொகை (2006)[4][5]
  நகரம்5,04,559
  அடர்த்தி451.6
  நகர்ப்புறம்6,47,634
  பெருநகர்6,92,911
நேர வலயம்EST (ஒசநே-5)
  கோடை (பசேநே)EDT (ஒசநே-4)
அஞ்சல் குறியீடு வீச்சுL8E முதல் L8W வரை, L9A முதல் L9C வரை, L9G முதல் L9H வரை, L9K
தொலைபேசி குறியீடுபகுதி அழைப்புக்குறிகள் (905) மற்றும் (289)
இணையதளம்www.hamilton.ca

மேற்கோள்கள்

  1. Bailey, Thomas Melville (1991). Dictionary of Hamilton Biography (Vol II, 1876-1924). W.L. Griffin Ltd.
  2. The Hamilton Spectator - Memory Project (Souvenir Edition) page MP56-MP68(2006-06-10). "Tigertown Triumphs". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2008-01-04.
  3. "Don't put The Hammer down; Hamilton's had lots of nicknames, but this one's like the city -- no pretence," Paul Wilson, Hamilton Spectator, December 6, 2006, p. G2.
  4. "Community Highlights for Hamilton (City)". 2001 Canadian Census. Statistics Canada. பார்த்த நாள் 2008-01-04.
  5. "Stats Canada 2006 Canadian Census: Hamilton, Ontario". Statistics Canada. பார்த்த நாள் 2008-01-04.
  6. Weaver, John C. (1985). Hamilton: an illustrated history. James Lorimer & Company, Publishers. பக். 15–16. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-88862-593-6 cloth.
  7. "City of Hamilton Act, 1999". பார்த்த நாள் 2008-01-04.
  8. Houghton, Margaret (2003). The Hamiltonians, 100 Fascinating Lives. James Lorimer & Company Ltd., Publishers Toronto. பக். 6. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:1-55028-804-0.

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.