அன்ஹுயி மாகாணம்

31°50′N 117°0′E

அன்ஹுயி மாகாணம்
மாகாணம்
பெயர் transcription(s)
  சீனம் ()
  சுருக்கம்皖 (pinyin: Wǎn)

சீனாவில் அமைவிடம்: அன்ஹுயி மாகாணம்
Named for安 ān - அன்கிங்
徽 huī - ஹுய்சூ (இப்பொழுது ஹுவாங்ஷான் நகரம்)
தலைநகரம்
(மற்றும் பெரிய நகரம்)
ஏஃபெய்
பிரிவுகள்17 அரச தலைவர், 105 கவுண்டி மட்டம், 1845 நகர மட்டம்
அரசு
  செயலாளர்வாங் ஜின்ஷான் 王金山
  ஆளுநர்வாங் ஷான்யுன் 王三运
பரப்பளவு தரவரிசை22வது
மக்கள்தொகை (2004)
  மொத்தம்64
  தரவரிசை8வது
  அடர்த்தி தரவரிசை9வது
மக்கள் வகைப்பாடு
  இனங்கள்ஹான் - 99%
ஹுய் - 0.6%
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுCN-34
GDP (2006)CNY 614.2 பில்லியன் (15ஆவது)
 • per capitaCNY 10,044 (28ஆவது)
HDI (2005)0.727 (medium) (25ஆவது)
இணையதளம்http://www.ah.gov.cn/
(எளிமையான சீனம்)

அன்ஹுயி மக்கள் சீனக் குடியரசில் உள்ள ஒரு மாகாணம் ஆகும். கிழக்குச் சீனாவில் யாங்சீ ஆறு மற்றும் ஹுவைஹீ ஆறு ஆகியவற்றின் நீரேந்து பகுதிகளுக்குக் குறுக்கே அமைந்துள்ள இது, கிழக்கில் ஜியாங்சூ, தென்கிழக்கில் செஜியாங், தெற்கில் ஜியாங்சி, தென்மேற்கில் ஹுபேய், வடமேற்கில் ஹெனான், வடக்கின் ஒரு சிறு பகுதியில் சாண்டோங் ஆகிய மாகாணங்களை எல்லைகளாகக் கொண்டுள்ளது. ஹேபேய் இம் மாகாணத்தின் தலைநகரம் ஆகும்.

பெயர்

அன்ஹுயி என்னும் பெயர், தென் சீனாவிலுள்ள இரு நகரங்களான அன்கிங், இன்று ஹுவான்ஷான் நகரம் என அழைக்கப்படும் ஹுயிசூ ஆகியவற்றின் பெயர்களின் சேர்க்கையால் பெறப்பட்டது. அன்ஹுயில், வான் என்னும் பழைய நாடொன்று இருந்ததுடன், வான் மலையும், வான் என்னும் ஒரு ஆறும் இருப்பதால் இந்த மாகாணத்தை வான் என்னும் சுருக்கப் பெயரால் அழைப்பதுண்டு.

வெளியிணைப்புக்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.