சேவப்ப நாயக்கர்

சேவப்ப நாயக்கர் (1532 - 1560) இவர் தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த நாயக்கவம்சத்தின் முதல் மன்னன்.[1]

வம்சம்

சேவப்ப நாயக்கரின் தந்தை திம்மப்ப நாயக்கர் விஜயநகரப் பேரரசர் கிருஷ்ண தேவராயருக்கு நெருங்கிய அதிகாரியும், வட ஆற்காட்டில் இராஜப்பிரதிநிதியாகவும் இருந்தவர்.

சேவப்ப நாயக்கரின் மகன் அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) இவர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார். [2]

மேற்கோள்கள்

இவற்றையும் காண்க

தமிழகத்தில் நாயக்கர் ஆட்சி

வெளி இணைப்பு

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.