அச்சுதப்ப நாயக்கர்
அச்சுதப்ப நாயக்கர் (1560 - 1600) தஞ்சாவூரைத் தலைநகரமாகக் கொண்டு சோழமண்டலத்தை ஆண்டு வந்த நாயக்கவம்சத்தின் இரண்டாவது மன்னன்.[1]
வம்சம்
அச்சுதப்ப நாயக்கரின் தந்தை சேவப்ப நாயக்கர் (1532 - 1560). அச்சுதப்ப நாயக்கர் இளவரசு பட்டம் ஏற்று தந்தையுடன் சோழமண்டலத்தை 48 ஆண்டுகள் அமைதியுடன் சிறப்பாக ஆண்டுவந்தார்.பல அறப்பணிகளை செய்தார்.[2][3] அச்சுதப்ப நாயக்கரின் மகன் இரகுநாத நாயக்கர் (கி.பி.1600 - 1645).
மேற்கோள்கள்
இவற்றையும் காண்க
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.