உத்தரமகாபுராணம்

உத்தரமகாபுராணம் என்பது வடமொழி சைவ நூலாகும். [1] இந்நூலில் சாரசமுச்சயம் எனும் பகுதியில் சிவபெருமானின் 64 கதைகள் குறிப்பட்டுள்ளன. இவற்றினை தமிழில் திருவாலவாயுடையார் திருவிளையாடற் புராணம் என்ற பெயரில் பெரும்பெற்றப்புலியூர் நம்பி மொழிப்பெயர்த்தார். [1]

ஆதாரங்கள்

  1. பன்னிரு திருமுறை வரலாறு நூல்-8 முதல் 12 வரை பேராசிரியர் க. வெள்ளைவாரணனார் பக்கம் 18
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.