இலித்தியம் சல்பேட்டு

இலித்தியம் சல்பேட்டு (Lithium sulfate) என்ற வெள்ளை நிற கனிம உப்பின் மூலக்கூறு வாய்ப்பாடு Li2SO4. இது சல்பூரிக் அமிலத்தின் இலித்தியம் உப்பு ஆகும்.

இலித்தியம் சல்பேட்டு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
இலித்தியம் சல்பேட்டு
வேறு பெயர்கள்
Lithium sulphate
இனங்காட்டிகள்
10377-48-7 Y
பப்கெம் 66320
வே.ந.வி.ப எண் OJ6419000
பண்புகள்
Li2SO4
வாய்ப்பாட்டு எடை 109.94 கி/மோல்
தோற்றம் வெண்படிகத் திடம், நீர் உறிஞ்சும் திறன்
அடர்த்தி 2.221 கி/செமீ3 (anhydrous)
2.06 கி/செமீ/cm3 (monohydrate)
உருகுநிலை
கொதிநிலை 1,377 °C (2,511 °F; 1,650 K)
monohydrate:
34.9 கி/100 மிலீ (25 °செ)
29.2 கி/100 மிலீ (100 °செ)
கரைதிறன் insoluble in absolute எத்தனால், அசிட்டோன், பிரிடின்
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.465 (β-form)
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
−1436.37 கிஜூ/மோல்
நியம மோலார்
எந்திரோப்பி So298
113 ஜூ/மோல் கெ
வெப்பக் கொண்மை, C 1.07 ஜூ/கி செ
தீங்குகள்
Lethal dose or concentration (LD, LC):
LD50 (Median dose)
613 மிகி/கிகி (rat, oral)[1]
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய நேர் மின்அயனிகள் சோடியம் சல்பேட்டு
பொட்டாசியம் சல்பேட்டு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இது: Y/N?)
Infobox references

பண்புகள்

இலித்தியம் சல்பேட் நீரில் கரையும் என்றாலும் வழக்கமான வெப்பத்திற்கு எதிரான கரைதல் போக்குகளை பின்பற்றுவதில்லை. வெப்பநிலை அதிகரிக்கும்போது தண்ணீரில் இதனுடைய கரைதிறன் குறைகிறது. இவ்வாறு தண்ணீரில் இது கரையும்போது வெப்பம் உமிழப்படுகிறது. இலந்தனைடு சல்பேட்டு போன்ற கனிமச் சேர்மங்களுடன் இலித்தியம் சல்பேட்டு இப்பண்பில் ஒத்திருக்கிறது.

அழுத்தமின் விளைவு கொண்ட இலித்தியம் சல்பேட்டு படிகங்கள் சிறப்பான ஒலி உற்பத்திசெய்யும் சாதனங்கள் ஆகையால் அழிவை ஏற்படுத்தாத மீயொலி வகை ஆய்வுகளில் இவை பயன்படுகின்றன. எனினும் அவற்றின் தண்ணீரில் கரைதிறன் பண்பு இந்த ஆய்வுகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

பயன்கள்

இலித்தியம் சல்பேட்டு இருமுனையப் பிறழ்வு சிகிச்சையில் பயன்படுகிறது.

மேற்கோள்கள்

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.