இராதாகிருஷ்ணன் பார்த்திபன்
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் (R. Parthiepan பிறப்பு: நவம்பர் 14, 1957) தமிழ்த் திரைப்பட நடிகரும் இயக்குனரும் ஆவார். இவர் இயக்குனர் கே. பாக்கியராச்சிடம் உதவி இயக்குனராகப் பணி புரிந்தவர்.[2]
இராதாகிருஷ்ணன் பார்த்திபன் | ||||||
---|---|---|---|---|---|---|
இயற் பெயர் | பார்த்திபன் | |||||
பிறப்பு | நவம்பர் 14, 1957 சென்னை, தமிழ்நாடு, இந்தியா ![]() | |||||
வேறு பெயர் | இரா. பார்த்திபன், ரா. பார்த்திபன் | |||||
தொழில் | நடிகர், இயக்குனர் | |||||
நடிப்புக் காலம் | 1989-தற்போது வரை | |||||
துணைவர் | சீதா (திருமணமுறிவு பெற்றுவிட்டார்)[1] | |||||
|
இயக்கி நடித்த திரைப்படங்கள்
- புதிய பாதை (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
- உள்ளே வெளியே
- ஹவுஸ்ஃபுல் (சிறந்த மாநில மொழித் திரைப்படத்திற்கான தேசிய விருது)
- இவன்
- குடைக்குள் மழை
- வித்தகன்'
இவர் எழுதியுள்ள நூல்கள்
- கிறுக்கல்கள் (கவிதை தொகுப்பு)
பங்கு கொண்ட திரைப்படம்
ஆண்டு | திரைப்படம் | Functioned as | குறிப்புகள் | |||
---|---|---|---|---|---|---|
இயக்குனர் | தயாரிப்பாளர் | நடிப்பு | பாத்திரம் | |||
1989 | புதிய பாதை | ஆம் | ஆம் | வெற்றியாளர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது | ||
1990 | பொண்டாட்டி தேவை | ஆம் | ஆம் | |||
தாலாட்டு படவா | ஆம் | |||||
எங்கள் சாமி அய்யப்பன் | ஆம் | |||||
1991 | தையல்காரன் | ஆம் | ||||
1992 | உன்னை வாழ்த்தி பாடுகிறேன் | ஆம் | ||||
சுகமான சுமைகள் | ஆம் | ஆம் | ஆம் | |||
1993 | உள்ளே வெளியே | ஆம் | ஆம் | ஆம் | ||
1994 | சரிகமபதநி | ஆம் | ஆம் | ஆம் | ||
1995 | புள்ளைகுட்டிக்காரன் | ஆம் | ஆம் | ஆம் | ||
1996 | டாட்டா பிர்லா | ஆம் | ராஜா | |||
1997 | பாரதி கண்ணம்மா | ஆம் | பாரதி | வென்றவர், சிறந்த தமிழ் நடிகருக்கான தமிழக அரசின் விருது | ||
வாய்மையே வெல்லும் | ஆம் | |||||
அரவிந்தன் | ஆம் | |||||
அபிமன்யு | ஆம் | |||||
1998 | சொர்ணமுகி | ஆம் | ||||
புதுமை பித்தன் | ஆம் | |||||
1999 | ஹவுஸ்புல் | ஆம் | ஆம் | ஆம் | அய்யா | வென்றவர், சிறந்த தமிழ்த் திரைப்படத்துக்கான தேசிய விருது வென்றவர், சிறந்த இயக்குனருக்கான தமிழக அரசின் விருது வென்றவர், தமிழக அரசின் சிறப்பு விருது |
சுயம்வரம் | ஆம் | |||||
அந்தப்புரம் | ஆம் | |||||
நீ வருவாய் என | ஆம் | கணேஷ் | ||||
2000 | உன்னருகே நான் இருந்தால் | ஆம் | ||||
காக்கைச் சிறகினிலே | ஆம் | |||||
ஜேம்ஸ் பாண்டு | ஆம் | பாண்டு | ||||
உன்னை கொடு என்னை தருவேன் | ஆம் | |||||
வெற்றிக் கொடி கட்டு | ஆம் | முத்துராமன் | ||||
சபாஷ் | ஆம் | சீனு | ||||
2001 | நினைக்காத நாளில்லை | ஆம் | அன்பு | |||
நரேந்திர மகன் ஜெயகாந்தன் வக | ஆம் | தேவசகாயம் | மலையாளத் திரைப்படம் | |||
2002 | அழகி | ஆம் | சண்முகம் | |||
இவன் | ஆம் | ஆம் | ஆம் | ஜீவன் | ||
2003 | காதல் கிறுக்கன் | ஆம் | சரவணன் | |||
சூரி | ஆம் | மணிகண்டன் | ||||
2004 | தென்றல் | ஆம் | நலங்கிள்ளி | |||
குடைக்குள் மழை | ஆம் | ஆம் | ஆம் | வேங்கடகிருஷ்ணன் | ||
2005 | கண்ணாடி பூக்கள் | ஆம் | சக்திவேல் | |||
2006 | குண்டக்க மண்டக்க | ஆம் | இளங்கோ | |||
பச்சைக் குதிரை | ஆம் | ஆம் | ஆம் | பச்சமுத்து | ||
2007 | அம்முவாகிய நான் | ஆம் | கௌரிசங்கர் | |||
2008 | வல்லமை தாராயோ | ஆம் | ஆனந்த் | |||
2010 | ஆயிரத்தில் ஒருவன் | ஆம் | சோழ அரசன் | |||
அழகான பொண்ணுதான் | ஆம் | கார்த்திக் | ||||
வித்தகன் | ஆம் | ஆம் | ||||
2012 | அம்புலி | ஆம் | செங்கோடன் | |||
2014 | கதை திரைக்கதை வசனம் இயக்கம் | ஆம் | ஆம் | ஆம் | ||
2015 | நானும் ரவுடி தான் | ஆம் | ||||
2016 | மாவீரன் கிட்டு | ஆம் | ||||
2017 | கோடிட்ட இடங்களை நிரப்பவும் | ஆம் | ஆம் | ஆம் | ||
2019 | ஒத்த செருப்பு | ஆம் | ஆம் | ஆம் | மாசிலாமணி |
வெளி இணைப்பு
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.